மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராசா புனிதமலர்
வயது 6815 மே, 1948 – 3 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- கும்புறுபிட்டி
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை கும்புறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், அலஸ்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா புனிதமலர் அவர்கள் 03-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் மகளும், முருகன் அன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,
நடராசா அவர்களின் மனைவியும்,
லோகேஸ்வரன்(லோகேஸ்- லண்டன்), சந்திரிகா, சித்தர்ஷன், ஜெயகாந்தன்(ஆஸ்திரியா), தர்ஷிகா ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற தங்கப்பொண்ணு, யோகம்மா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-01-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

