மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா இராஜேந்திரம்
நயினாதீவைச் சேர்ந்த பிரபல வர்த்தகர்- மாத்தறை
வயது 845 ஏப்ரல், 1933 – 21 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- கந்தர்மடம்
- வாழ்ந்த இடம்
- நயினாதீவு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நடராஜா இராஜேந்திரம் அவர்கள் 21-07-2017 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், நடராஜா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், சங்கரப்பிள்ளை செல்லமுத்து குமாரசாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் பாசமுள்ள கணவரும்,
குருபரன்(கனடா), யாழினி(கனடா), மாலினி(கனடா), பிரபாகரன்(பிரித்தானியா), இன்பாகரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரவிகரன், செந்தில்குமரன்(கனடா), செந்தூரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மீரா(கனடா), சிவரஞ்சன்(கனடா), பிரமிளா(பிரான்ஸ்), சாவித்திரி(கனடா), விதுசா(நயினாதீவு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ராசம்மா, மனோன்மணி, சுப்பிரமணியம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மராணி(டென்மார்க்), சிறீஸ்கந்தராஜா(மைக்மிலன் புத்தகசாலை- யாழ், கொழும்பு), காலஞ்சென்ற விஜயகுலராஜா, குமுதினிதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கரிஷ், ஆகாஸ், கீர்த்தனா கனோஜன், வர்ஷனா, சஷிகா, சர்வின் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

