மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா சிவக்கொழுந்து
வயது 785 ஜனவரி, 1932 – 22 பிப்ரவரி, 2010
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 4ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் நல்லூரை வசிப்பிடமாகவும் பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சிவக்கொழுந்து அவர்கள் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மாணிக்கம் அவர்களின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா கனகம்மா ஆகியோரின் மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, தம்பிஐயா, கனகசபை, சரஸ்வதி, மற்றும் மருதலிங்கம்(லண்டன்), தங்கம்மா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
ஸ்ரீதரன்(பிரான்ஸ்), ஸ்ரீராகவன்(பிரான்ஸ்), ஸ்ரீஸ்கந்தராஜா(கனடா), ஸ்ரீபதி(பிரான்ஸ்), ஸ்ரீகாந்தன்(பிரான்ஸ்), ஸ்ரீபாஸ்கரன்(பிரான்ஸ்), ஸ்ரீகெளரி(பிரான்ஸ்), ஸ்ரீதயானந்தன்(கனடா), ஸ்ரீரஜனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
தவமணிதேவி, இந்திரா, ஜெயகெளரி, சறோஜினிதேவி, ஜெயநிர்மலா, சாந்தி, விஜயகுமார், சியாமினி, தேவராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராதை, சுகிர்தா, கார்த்திகா, சிவலக்சன், சுதாஜினி, சுதாகர், சுகந்தினி, சுதர்சினி, சுதர்சன், சுபாஜினி, சுஜிர்தனா,சந்தியா, சாரங்கன், ஜனார்த்தன், ஜனனி, யோன், ஜனிக்கியா, ஜெனார்த்தனன், வனசா, வலேறி, நிஜிவன், லாவன்யா, சிந்துஜா, லஷ்சன், போல்பிரவீன், தெபோறா, மதுரா, மதுசன் ஆகியோரின் அன்புப்பேத்தியும்,
பார்கவி, ரோஷன், கீர்திகா, கஜிதரன், கிருஷன், செளமியா, ஹரீஸ், அனுஸ், பிரவின், சாருஜா, அபிரா, அபிஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை அன்று 14:00 மணியிலிருந்து 16:00 மணிவரையும், ஞாயிற்றுக்கிழமை அன்று 13:00 மணிமுதல் 15:00 மணிவரை பார்வைக்காக Hopitale Bichat Metro ST OUEN என்னும் இடத்தில் வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

