1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராசா சிறிகரன்
வயது 4610 மே, 1973 – 25 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- கரணவாய்
- வாழ்ந்த இடம்
- Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா சிறிகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவலை!
ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
தீராத ஏக்கத்துடன் இன்னமும்
துடிக்கின்றது எம் இதயம்
உங்கள் இனிய புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...
உங்கள் குரலை மீண்டும் ஒருமுறை கேட்போமா?
விதி எழுதிய விதிப்புரை
புரியாமல் வாழ்ந்து விட்டோம்
நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம் ...
அன்பு காட்டுவதில் நல்ல கணவனாய்
அரவணைப்பதில் நல்ல தந்தையாய்
சமூகத்தில் நல்ல மனிதனாய் வாழ்ந்த
உங்களை இழந்து வாழும் எங்கள் வலி
காலத்தாலும் ஆற்றமுடியாதது
உங்கள் நினைவுகளே நகர்த்துகிறது
எங்கள் வாழ் நாட்களை....
உங்கள் ஆத்மசாந்திக்காக வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!
— வளர்மதி(மனைவி)
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

