ஆறுதல்

மரண அறிவித்தல்

நடராஜா தனபாலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடராஜா தனபாலசிங்கம்

பிரபல வர்த்தகர், முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினர், வவினியா கோவில் குளம் சிவ ஆலய அன்னதான சபை தலைவர், பரிபாலனசபை நிர்வாக உறுப்பினர்

வயது 6827 மே, 1951 – 31 ஜூலை, 2019

பிறந்த இடம்
புங்குடுதீவு 8ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
வவுனியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவத்தொண்டர் நடராஜா தனபாலசிங்கம் அவர்கள் 31-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரத்தினாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

கிரிஜா, அருணன், கேசாந்தினி, கேதீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுந்திரலிங்கம், காலஞ்சென்றவர்களான சந்திரபாலன், சாந்தலிங்கம், மற்றும் யோகம்மா, செல்வரத்தினம், நாகேஸ்வரி, இரவிச்சந்திரன், சந்திரவதனி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

பாலசந்திரன், ரூபி, சிவகரன், சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாமிஷா, ஹரிணி, சங்கவி, பாவனா, யாதவி, கயல் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம், பத்மநாதன், மகாலிங்கம், தம்பிராஜா, பற்குணன் மற்றும் இலட்சுமணன், சிவலிங்கம், ஜெயலட்சுமி, சுந்தரகாந்தி, சக்திவேல், திருவருட்செல்வி, ஜெயரூபலிங்கம், சிவநிதி, நகுலேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் இறம்பைக்குளம் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.