மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா தனபாலசூரியர்
வயது 7223 மே, 1944 – 25 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா தனபாலசூரியர் அவர்கள் 25-01-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
சந்திரா(சித்ரா) அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜித்தா(கனடா), பிரதீபன்(கனடா), அஜித்தா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தர்மராஜா, புவனேஸ்வரி, சண்முகநாதன், இராஜசூரியர், கனகசூரியர், மற்றும் மகேஸ்வரி, இராஜேஸ்வரி, அம்பிகாரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தமோந்திரகுமாரன்(ரங்கன்), மற்றும் இரவீந்திரன்(இந்திரன்-நெதர்லாந்து) மற்றும் காலஞ்சென்றவர்களான வாலாம்பிகை, அருட்செல்வம், மற்றும் தனபாலசிங்கம், காந்திமதி, சரோஜினிதேவி, துரைராசா, சண்முகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சபேசன்(வைத்தியர்-கொழும்பு), வாகிசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ராஜ்குமார், றிசோக்குமார்(வைத்தியர்-கொழும்பு), ராஜீவ்குமார் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ரஜிதா, ரஜீசன், தேவநேசன், மதிவதனி, நிவேதிகா, கஜானன், யாழினி, நந்தினி(பிரான்ஸ்), வாசுகி(நோர்வே), கீதப்பிரியன், தனேந்தினி, அபராஜிதன்(நெதர்லாந்து), குகப்பிரியன்(நெதர்லாந்து), காண்டீபன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொழும்புத்துறை துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

