மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா அல்லிக்கொடி
26 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- அராலி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- இலங்கை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா அல்லிக்கொடி அவர்கள் 26-09-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் செல்லமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
நடராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவஞானசுந்தரம்பிள்ளை, பொண்ணம்பலம், குமரகுரு, சிவநந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஐயாத்துறை, பஞ்சரத்தினம், சிந்தாமணி, ஈஸ்வரி, ராசபாக்கியம், பிள்ளையம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கலைதேவி, ராஜேஸ்வரி, சுமதி, திக்கிணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பாக்கியம், செல்வம், தெய்வானைபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவசௌமியா, சிவசொரூபன், சிவபாஸ்கர், சிவசௌகார்த்திகா, ரிசிக்குமார், பாணுகோபன், அரிகேசவன், தாட்சாயினி, மிதுனா, ஜசிந்தினி, டிரோசன், டிசாந், லாவண்யா, மதுரதா, விக்ணன், ஜெயகாந் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
அஸ்விகா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி கிழக்கு மினங்குப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

