மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா காந்தலெட்சுமி
வயது 6414 நவம்பர், 1951 – 21 மே, 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 12ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Killinochchi, Chennai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா காந்தலெட்சுமி அவர்கள் 21-05-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பூலோகரம்பை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா நாகரத்தினம்(சோதி ஆச்சி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சசீஸ்குமார்(பிரான்ஸ்), சசீஸ்கரன்(கனடா), சசீஸ்கலாஜினி(இலங்கை), சதீஸ்காந்தன்(கனடா), சசீஸ்கண்ணா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அன்னலெட்சுமி(கனடா), சாந்தலெட்சுமி(கனடா), விஜயலெட்சுமி(நெதர்லாந்து), கருணாகரன்(கனடா), கிருபாகரன்(கனடா), சுதாகரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜிதா(பிரான்ஸ்), ரஜினி(ஜீன்- கனடா), துரைச்சந்திரன்(இலங்கை), புஷ்பா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மங்களேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான மாசிலாமணி, கனகாம்பிகை, மற்றும் சிவராமலிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவசோதி, வடிவேலு(கனடா), சிவபாக்கியம்(கனடா), சிவநாதன்(கனடா), சாந்தினி(கனடா), காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், கனகாம்பிகை, பரஞ்சோதி, சிவபாதம், மற்றும் நாகேஸ்வரன், பரமேஸ்வரி, சறோஜினிதேவி, தவமணி, துரைச்சாமி, சிவநேசன், ஜெயலட்சுமி, புஸ்பராணி, சுசிலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சவிதன், தருசன், அஷ்வின், ஆகாஷ், அனுஷ்கா, அஷ்மிகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
பானுசன், வினுசன், மதுசிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் பார்வைக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 25-05-2016 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
1/239, தீபாஞ்சி அம்மன் கோயில் தெரு,
பொழிச்சலூர் மெயின் ரோடு,
பொழிச்சலூர்,
சென்னை- 600074.
இந்தியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

