மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராசா லிங்கநாதன்
யாழ் இந்துக் கல்லூரியின் பழைய சிரேஷ்ட மாணவ முதல்வரும், முன்னாள் கொமர்ஷியல் வங்கி(City Office) உத்தியோகத்தர், The Saudi British Bank- Saudi Arabia Card Center முகாமையாளர்
13 மே, 2016
- பிறந்த இடம்
- வவுனியா
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா முதலாம் குறுக்கு வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா லிங்கநாதன் அவர்கள் 13-05-2016 வெள்ளிக்கிழமை அன்று சவுதி அரேபியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா(பொன்னுத்துரை- வவுனியா) புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற இளையதம்பி, தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயலலிதா(பொறியியலாளர்- பேராதனை பல்கலைக்கழகம்) அவர்களின் அன்புக் கணவரும்,
நரேன், நரேஷ்(Gateway International School) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சத்தியலட்சுமி, சீவரட்ணம், கனகரட்ணம்(அவுஸ்திரேலியா), சந்தானலட்சுமி, காலஞ்சென்ற தனலட்சுமி(பூவார்), ஜெயரட்ணம்(ஆசிரியர்- அவுஸ்திரேலியா), பாலச்சந்திரன்(வவுனியா வைன் ஸ்ரோர்ஸ், வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தர்மகத்தா சபையின் செயலாளர்), மங்களேஸ்வரி(கனடா), நந்தகுமார்(கனடா), பிரபாகரன்(பிரித்தானியா), பிறேமளா(வவுனியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மாணிக்கவாசகர், தயாநிதி, புஸ்பராணி(அவுஸ்திரேலியா), மயில்வாகனம், றஞ்சனி(அவுஸ்திரேலியா), மகேந்திரன்(கனடா), நாகதீபா(பிரித்தானியா), புஸ்பவதி, ஜெயலட்சுமி, காலஞ்சென்றவர்களான Dr.பராசக்தி, குணரெத்தினம், மற்றும் குணதாசன்(ரவி- பொறியிலாளர், RDA) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபிராஜ்(கணக்காளர்- பிரித்தானியா), கல்பனா(ஷம்பியா), கணேஸ்(வங்கி உத்தியோகத்தர்- அவுஸ்திரேலியா), சுமதி, Dr.சியாமளா(அவுஸ்திரேலியா), சுஜீவன்(கனடா), சாகித்தியா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சதீஷ்(கணக்காளர்), பிரதீஷ்(கணக்காளர்- அவுஸ்திரேலியா ), முரளிதரன்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), சுபாஷினி(அவுஸ்திரேலியா), Dr.பாகவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
டேனுஷா(பிரித்தானியா), விப்பிரஜா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல 12-3/3, அருத்துஷா வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

