மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா மகேந்திரன்
வயது 7717 பிப்ரவரி, 1941 – 15 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Oakville
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு இரத்மலானை, கனடா Toronto Oakville ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா மகேந்திரன் அவர்கள் 15-10-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தில்லைநாதன் மாசிலாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
சுசி, தர்ஷினி, கணண் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலேந்திரன், காலஞ்சென்ற நாகேந்திரன், யோகேந்திரன், புவனேந்திரன், தெய்வேந்திரன், காலஞ்சென்ற சுதந்திரன், லோகேந்திரன், சுவேந்தினி, லோகினி, ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காண்டீபன், வாகீசன், சிந்து ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வசந்தி, ரேணுகா, மயில், லோகா, தேவி, இந்திரா, சம்பத்குமார், காலஞ்சென்ற Frank, மற்றும் Sharon, வசந்தா, ஜெயந்தி, பேபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சச்சி, சரவணபவன், நிரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
ராகன், கவீனா, அகன், கைலன், அரண்யா, அமாயா, கைரா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

