மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா மகேஷ்வரி
வயது 8517 மே, 1932 – 8 மார்ச், 2018
- பிறந்த இடம்
- சுதுமலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- சுதுமலை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுதுமலை வடக்கு ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராஜா மகேஷ்வரி அவர்கள் 08-03-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரலீலா(சந்திரா- சுதுமலை), ஜெயக்குமார்(வரதன்- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ரத்தினபூபதி, ஜெகசோதி(பிரித்தானியா), காலஞ்சென்ற அப்பாபிள்ளை, தவமணி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிருஷ்ணபிள்ளை, அனுசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பூங்காவனம், புவனேஷ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜனகன், உஷாந்தினி, தர்ஷன், சஜித்தா, சங்கீதா, ஜெனுசெந்த், ராவுல் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

