ஆறுதல்

மரண அறிவித்தல்

நடராஜா மீனாட்சி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடராஜா மீனாட்சி

வயது 8515 நவம்பர், 1931 – 7 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 8ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
சூசைப்பிள்ளையார்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா மீனாட்சி அவர்கள் 07-09-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரேசு ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

தனபாலசிங்கம், சுந்தரலிங்கம், யோகராணி(கனடா), செல்வரட்ணம், வசந்தி(ஜெர்மனி), ரவிச்சந்திரன், சந்திரவதனி, காலஞ்சென்ற சாந்தலிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகராசா, காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, தங்கம்மா, தெய்வானை, தம்பு, பாலசிங்கம், கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இரத்தினாவதி, சுந்தரகாந்தி, காலஞ்சென்ற சக்திவேல், திருவருட்செல்வி, ஜெயரூபலிங்கம்(ஜெர்மனி), சிவநிதி, நகுலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும்,

கிருஜா பாலச்சந்திரன்(கனடா) கேசாந்தினி சிவகரன்(லண்டன்), அருணன் ரூபி(இலங்கை), கேதீஸ் சுதர்சினி(கனடா), சுபாஜினி சந்திரகாந்தன், சுதன் சுதா, காலஞ்சென்றவர்களான சுதா, கரன் மற்றும் சசிகலா சிவகாந்தன்(கனடா), சசிரூபன் ஜெசிந்தா(கனடா), சண்முகப்பிரியா அரவிந்தன்(ஜெர்மனி), தாட்சாயினி அன்ரோன்(ஜெர்மனி), பிரசாந்தினி கோபிநாத்(ஜெர்மனி), பிரியங்கா(ஜெர்மனி), பிருந்தா(ஜெர்மனி), ரஜீப்(மலேசியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பாமிஷா(கனடா), ஹரினி(கனடா), பாவனா(கனடா), சங்கவி(லண்டன்), யாதவி(லண்டன்), சிவைஸ்னா(கனடா), சிவக்‌ஷயன்(கனடா), சிவர்ஷா(கனடா), அகல்யா(ஜெர்மனி), சஞ்ஜெய்(ஜெர்மனி), ஐஸ்ணவி(ஜெர்மனி), பவிஷன், மதுசிகா, சிநேகா, விதுசிகா, மாதேஸ்(கனடா), மதுஷா(கனடா) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வவுனியா இறம்பைக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.