ஆறுதல்

மரண அறிவித்தல்

நடராஜா நவரட்ணராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடராஜா நவரட்ணராஜா

இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்- கொழும்பு, வவுனியா, Mascons Limited

வயது 7313 ஜனவரி, 1945 – 7 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
வல்வெட்டி
வாழ்ந்த இடம்
உரும்பிராய், தெஹிவளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டி வேவில் வளவைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கு, கொழும்பு தெகிவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா நவரட்ணராஜா அவர்கள் 07-04-2018 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகரத்தினம்(உரும்பிராய் காட்டுவயிரவர் உரிமையாளர், பொன்னம்பலத்தின் மகள்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பலீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

யாழினி, தாட்சாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோபிரமணன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவராசா, மல்லிகாதேவி, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகரட்ணம்(கனடா), விஜயரட்ணம்(ஓமான்), குணரட்ணம், ஜெயரட்ணம், மகேந்திரராசா, வரதராசா(பல்வைத்தியர்- கொழும்பு), ரஞ்சினி(சுவிஸ்)ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 09-04-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 10-04-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைதொடர்ந்து பி.ப 03:00 மணியளவில் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.