மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா நிரோதயன்
வயது 609 மே, 1960 – 20 ஜூன், 2020
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் ஞானவைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா நிரோதயன் அவர்கள் 20-06-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நடராஜா(பட்டுவேட்டி நடராஜா) இராசமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
நிர்மலன், நிரூபன், நிரஞ்சன், நிர்மயன், நிற்சுதன்(சுதா), நிர்த்தனி, நிர்த்தனன் ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,
சித்திரா, ராதிகா, கௌரி, குமுதினி, பகீரதன், சுரேந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

