மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா பழனிவேல்
வயது 377 ஏப்ரல், 1980 – 25 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- Frankfurt (Oder)
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பூர்வீகமாகவும், ஜெர்மனி Frankfurt ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பழனிவேல்(கண்ணன்) அவர்கள் 25-10-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், சரசுவதி தம்பதிகள், காலஞ்சென்ற குமாரசாமி, ஈஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
நடராஜா தனலெட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
ரஜினி அவர்களின் அன்புச் சகோதரரும்,
தினேஸ் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

