மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா பத்மநாதன்
வயது 6920 டிசம்பர், 1948 – 18 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- Uruthirapuram, Thunstetten
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், சுவிஸ் Thun ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பத்மநாதன் அவர்கள் 18-07-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், வல்லிபுரம் நகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கோடீஸ்வரன் மற்றும் சசிகலா, ரதீஸ்வரன், ஞானதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமலிங்கம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சீவரத்தினம், சண்முகநாதன், செல்வராணி, பரமேஸ்வரி மற்றும் ஞானம்(பிரான்ஸ்), மகாலிங்கம்(கனடா), பஞ்சாட்சரம்(சுவிஸ்), யோகேஸ்வரி(இலங்கை), சிவனேஸ்வரி(ஜெர்மனி), புஸ்பலீலா(கனடா), கணேசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சியாமளா, கல்பனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பத்மநாதன்(இலங்கை), கந்தசாமி(இலங்கை), பேரம்பலம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாதுரியா, ஜெனுஷன், கவிஷா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

