10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா பொன்னம்மா
பலசரக்கு கடை -- உரிமையாளர்
வயது 9131 டிசம்பர், 1920 – 28 மே, 2012
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- நீர்வேலி, தெல்லிப்பழை, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை மடத்தடியை வதிவிடமாகவும், தற்பொழுது பிரான்ஸ் Thiais - 94 ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜா பொன்னம்மா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
இனிதே உன் கதகதப்பில்
வாழ்ந்த அந்த இனிய நாட்கள்
எம் ஒவ்வொரு அசைவுக்கும்,
அழுகைக்கும் வெவ்வேறு
அர்த்தம் புரிந்து
எமைஆதரித்த அந்தக்காலங்கள்
உங்கள் புன்சிரிப்பும்
பாசம் நிறைந்த அரவணைப்பும்
எங்களை ஒவ்வொரு பொழுதும்
ஏங்க வைக்கின்றது அம்மா
ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப் பிணைப்பினாலா
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின்சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த
உங்கள் அன்புள்ள
ஆத்மாவின் சாந்திக்காய்
வேண்டுகின்றோம்!
— தங்கவடிவேல்(தங்கன்) குடும்பத்தின
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

