ஆறுதல்

மரண அறிவித்தல்

நடராஜா சபாபதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடராஜா சபாபதி

வயது 835 ஜூலை, 1934 – 24 ஜனவரி, 2018

பிறந்த இடம்
வதிரி
வாழ்ந்த இடம்
பருத்தித்துறை, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சபாபதி அவர்கள் 24-01-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான‌ சபாபதி பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகெங்கை(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

உமா(கனடா), சந்தியா(கனடா), தர்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம், காலஞ்சென்ற ராஜேஸ்வரி, கருணாதேவி(கனடா), சாந்தகுமாரி(ஜெர்மனி), விஜயகுமாரி(சுவிஸ்), ரகுநாதன்(சுவிஸ்), தர்மதி(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

கதிர்காமலிங்கம்(கனடா), பாஸ்கரன்(கனடா), வரதராசா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பொன்னம்பலம்(Directed Circuit Education Officer- கனடா), கமலநாயகி(இலங்கை), காலஞ்சென்ற அருளானந்தம், மண்டலேஸ்வரி(இந்தியா), பாலபரமேஷ்வரி(மணி- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கிரிதரன்(பிரித்தானியா), கிருபாகரன்(இலங்கை), கிருஷ்ணவேணி(ஜெர்மனி), கிரிகரன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

மதுமிதா(கனடா), ஜனார்த்(கனடா), மாதுரேஷ்(கனடா), மதுஷியா(கனடா), தக்சன்(கனடா), வர்ஷா(கனடா), மாதுளன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.