மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா சரோஜாதேவி
வயது 729 மே, 1944 – 20 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- மிருசுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத் திட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சரோஜாதேவி அவர்கள் 20-07-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆழ்வாப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
நடராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
கவிதா, அஜந்தா, அச்சுதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நல்லகுருநாதன், ஈஸ்வரன், தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செந்தாளன், டயதுனா, தினாளன், கிருத்திகா, பிரிந்தாளன், கிருசா, கிசானி, பிரக்சா, நர்த்தகி, யக்சிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் படித்த மகளிர் குடியேற்றத் திட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

