மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா சசீந்திரன்
Former Staff N. Vaitilingam Company(Pvt) Limited
வயது 5730 நவம்பர், 1959 – 14 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- சுதுமலை
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுதுமலை மத்தி(சோதிமணி வாசா) வைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சசீந்திரன் அவர்கள் 14-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நா.ஆ. சிந்நயபிள்ளை(சுதுமலை சிந்மய பாரதி வித்தியாசாலையின் ஸ்தாபகர்), சின்னத்தங்கம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னத்தங்கச்சி(மல்லாகம்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா சோதிமணியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நாகலிங்கம் பத்மாவதி(மூளாய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலைச்செல்வி அவர்களின் பாசமிகு கணவரும்,
சசிதரன், சசிகலா, சசிகுமார் ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,
சத்தியநாதன், ஜெஸ்மின், கலையரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கோகனதையம்மா அருட்பிரகாசம், ஸ்ரீமதியம்மா சரவணமுத்து, தம்பிராஜா மனோன்மணி, செல்லத்துரை ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா வைரவசுந்தரம், நாகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான சிவதாசன்- வேதநாயகி, சிவதேவி, உமாதேவி, சிவானந்தன், விக்னராஜா, ஸ்ரீநிவாசன் மற்றும் முருகானந்தன் தவனேஸ்வரி- ஸ்ரீநிவாசன், ஸ்ரீரஞ்சன்- சிவதேவி, ஸ்ரீதரன்- வையந்தி, சாரதாதேவி- கணேசராஜா, ஸ்ரீதாசன்- சிவகெளரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கஜேந்திரன் அமென்டா, வசீகரன் சிவாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுதர்ஷன்- மதனிகா, பிரஷாந்த்- காயத்திரி, பிரதீபன், தர்ஷிகா, ரொஹாணி- அர்ஜீனே, கிரிஷாந்த், வைஷ்ணவி, விஷ்ணுதனன், சரணியா, சிவாஹினி, துளசி, லக்ஷ்மன், ஷோபனா, செளமிகா, கெளசிகன், சத்ஜன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஜெயந்திமலர்- காலஞ்சென்ற இராசநாயகம், சுகுமாரன்- ஜமுனா, சிவகுமாரன்- உஷா, சுசிலா- சாந்தமோகன், இரவீந்திரன்- ரஜனி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், மைத்துனரும்,
ஜெகதீஸ்வரி- ஸ்ரீரங்கநாதன், ஸ்ரீதரன்– கெளரி, ஸ்ரீகாந்தன்– சாந்தினி, ஸ்ரீகணேஷன்– தர்மதேவி, ஸ்ரீபாஸ்கரன்– சந்திரலீலா ஆகியோரின் மைத்துனரும்,
மயூரி– தனுசாந், பிரவீன் ரிஷாந்தி, ராதிகா- ஜெயந்தகுமாரன், ரஜீவன்- நந்தினி, கார்த்திகா– ஜெனோசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஞ்சலி, நீலன், அதீதன், மயூரா, கவின்மொழி, அகழ்விழி, சஸ்ரிகா, சர்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-11-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று மு.ப 10:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 3-2/3 1st Chapple Lane,
Colombo – 06
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

