மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா சிங்காரம்
வயது 699 நவம்பர், 1947 – 7 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை கம்பர்மலை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சிங்காரம் அவர்கள் 07-04-2017 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், சிங்காரம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெகதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ரமேஸ், துஷியந்தி, லக்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கனகராஜா, பூமணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜலச்சுமி, வில்வரத்திணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிக்கோ, செயோன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்தோஸ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2017 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் மு.ப 10:30 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
வில்வரத்திணம்
No.606 Unit 5,
Varikuttyoor,
Vavuniya.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

