மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா சீத்தாலஷ்மி
வயது 7816 ஜூன், 1942 – 7 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சீத்தாலஷ்மி அவர்கள் 07-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் ஐயம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தங்கவடிவேலு தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
நடராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
லோகேஸ்வரன்(ரகு- பிரித்தானியா), வசுமதி(பிரித்தானியா), சுகுணா(பிரித்தானியா), ரமேஷ்(கோபு- பிரித்தானியா), உமாசக்தி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கோகிலதாஸ்(பிரித்தானியா), குலேந்திரன்(ரவி- பிரித்தானியா), பிரேம்பிரதீப்(சதிஷ்- பிரித்தானியா), இந்திரா சுபாஷினி(பிரித்தானியா), நந்தித்தா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற நாராயணசாமி, கந்தையா(ராஜு- பிரித்தானியா), ஞானகணேஷ்(ஜோதி- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பரமேஸ்வரி(அவுஸ்திரேலியா), இந்திராணி(பிரித்தானியா), அருள்ஜோதி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr. ஈஸ்வரன், தாரணி, சபேஷ், ஹரீஷ், திவ்யா, ரம்யா, ஜனனி, ஜனார்த்தன், ஜெய ஹரணி, செளமியா, மதுரா, சபரீஷன், யுவன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

