மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா சிவானந்தன்
முன்னாள் சாந்தித் தியேட்டர் முகாமையாளர், நளபாகம் உரிமையாளர்
வயது 7614 நவம்பர், 1941 – 26 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- நொச்சிமுனை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு நொச்சிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா சிவானந்தன் அவர்கள் 26-04-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலமுரளி(லண்டன்), காலஞ்சென்ற ஸ்ரீமுரளி, மைதிலி(பணிப்பாளர்- மாவட்ட பொது வைத்தியசாலை, கிளிநொச்சி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிருக்ஷா, ராஜி, சார்ள்ஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவபாதசுந்தரம்(கனடா) அவர்களின் மைத்துனரும்,
டக்ஷனா, கிர்த்திக், லக்ஷனா, திவ்யா, அகித்தன் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

