மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா சிவசுப்பிரமணியம்
வயது 6920 ஏப்ரல், 1948 – 10 மே, 2017
- பிறந்த இடம்
- சிறுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- St. Gallen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சிவசுப்பிரமணியம் அவர்கள் 10-05-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா பறுபதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சபேசன்(சுவிஸ்) அவர்களின் அன்புத் தந்தையும்,
இராசாத்தி(ஜெர்மனி), அம்பிகைவாசன் மயிலு(இலங்கை), தெய்வேந்திரம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலைவதனா அவர்களின் அன்பு மாமனாரும்,
யோகேந்திரம்(ஜெர்மனி), நகுலேஸ்வரி(இலங்கை), சிவனேஸ்வரி(ஜெர்மனி), கணேஸ், காசிப்பிள்ளை, சிவமணி(சுவிஸ்), அருளம்பலம்(சுவிஸ்), குணபாலசிங்கம்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான பொன்மணி, கிருஷ்ணப்பிள்ளை குணசேகரம், செல்வநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

