மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா ஸ்கந்தராஜா
பிருத்துவி இன்ரநஷனல் உரிமையாளர் - கொழும்பு
வயது 665 மே, 1953 – 14 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- பம்பலப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஸ்கந்தராஜா அவர்கள் 14-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராமசாமிப்பிள்ளை நடராஜா பூமகள் தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், செல்லத்துரை பங்கஜவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேன்மொழி(பபா) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாத், பிரியா, பிருத்துவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தினி, இராகினி, Dr. வரதராஜா, மாலினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. இராஜகுலசிங்கம், ஜெயசீலன், Dr. சுகந்தி, Dr. ஷ்ரவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நீற்ரி, நிஷாந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தேவ் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-09-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இல. 171/7 பௌத்த லோக மாவத்தை , பம்பலப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் ஈமைக்கிரியைகள் நடைபெற்று அதனை தொடர்ந்து பொறளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

