ஆறுதல்

மரண அறிவித்தல்

நடராஜா சோமஸ்கந்தராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடராஜா சோமஸ்கந்தராஜா

வயது 667 ஆகஸ்ட், 1950 – 14 டிசம்பர், 2016

பிறந்த இடம்
Araly North
வாழ்ந்த இடம்
தெஹிவளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அராலி வடக்கைப்(அற்புத வாசா) பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சோமஸ்கந்தராஜா அவர்கள் 14-12-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, பார்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், செல்வரட்ணம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அம்பிகா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நந்தினி, நித்தியகுமார், நளினி, ராஜ்குமார்(டோற்றோ) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயகுமார், பவானி, குலசிங்கம், லதா, விமலா, விஸ்வகாந்தன், சிறீமகிழ்காந்தன், ரேணுகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 17-12-2016 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 05:00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.