மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா சிறிஜெயராஜா
வயது 5922 ஜூலை, 1958 – 9 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- கந்தரோடை
- வாழ்ந்த இடம்
- Mulhouse
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சிறிஜெயராஜா அவர்கள் 09-11-2017 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தரோடையைச் சேர்ந்த நடராஜா விசாலாட்சி தம்பதிகளின் கனிஷ்டப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கொல்லங்கலட்டியைச் சேர்ந்த இராஜகுணநாயகம்(குணம்) புவனேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகநாயகி(பாமா) அவர்களின் அன்புக் கணவரும்,
வரலக்ஷ்மி(பவா- கந்தரோடை), புனிதவதி(ராசாத்தி- கந்தரோடை), விஜயலக்ஷ்மி(சாந்தினி- பிரான்ஸ்), காலஞ்சென்ற சிறிஷ்கந்தராஜா(சிறி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பாஷ்கரகுமார்(GS), குமார்வேலுபிள்ளை, உதயகுமாரன்(பிரான்ஸ்), மற்றும் ஈஸ்வரநாயகி, ஜெகநாதன், விஜயநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜிப்பிருந்தா(குஞ்சு), சைலஜா, லக்ஷ்மணகுமார், லக்ஷ்மிபிரியா, சகுந்தலா, நளினி, பாலகுமார், சிந்தி, சோபன்குமார், ஜனனி, காலஞ்சென்ற வதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துவாரகன், துஷ்யந்தி, கபிலன் விஷ்ணு, மதுரா, ௮பினயா, பிரியங்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

