மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராசா ஸ்ரீஸ்கந்தராசா
வயது 752 ஜனவரி, 1945 – 8 மே, 2020
- பிறந்த இடம்
- தும்பளை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடராசா ஸ்ரீஸ்கந்தராசா அவர்கள் 08-05-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடாராசா பகவதியம்மா தம்பதிகளின் சிரேஸ்ட் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி(முன்னாள் ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
தும்பளையைச் சேர்ந்தவர்களான சற்குணராசா, இராஜமலர், இந்திரா, காலஞ்சென்ற அருந்தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகதாம்பிகை(லண்டன்), காலஞ்சென்ற சிறிதரன், புஷ்ப்பாதேவி(சங்கானை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

