மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராசா தவமனோகரன்
Radio Wireless Operator- இலங்கை வானொலி, மாலுமி 3rd Engineer, Non Formal Education(UNHCR Vavuniya) Diesel Engine Teacher, Member of Jury
வயது 6115 நவம்பர், 1954 – 5 ஜூன், 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா தவமனோகரன் அவர்கள் 05-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா சறோஜினிதேவி தம்பதிகளின் ஏகப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆதிநாராயணசாமி பங்கயற்செல்வம் (பட்டம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகதீஸ்வரி(புஸ்பா) அவர்களின் ஆசைக் கணவரும்,
மணோரஞ்சிதமலர், ஜெயந்தி, நந்தினி, வதனி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
கதிரவேற்பிள்ளை, சக்திவேல், மயில்வாகனம், தெய்வந்திரன்(குட்டி), நாகேஸ்வரிஅம்மா, ஜெயச்சந்திரன்(கலிங்), தங்கேஸ்வரிஅம்மா, ராஜேஸ்வரி, மங்களேஸ்வரி, சுந்தரேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மநாதன், காலஞ்சென்ற பழனிவேல், இராமச்சந்திரன், சேதுலிங்கம், கவிஞன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கனக்கேந்திரராணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
செல்வக்குமார், கலைவாணி, காண்டிபன், சர்மிளா, செந்தூரன், ரகுபரன், நிவாசர், துசாரா, மனேஜா, துஷ்யந்தன், தனந்தன், வத்சலா, இந்துஜா, நிரூபன், ஷியாமினி, மிதுலா, தர்ஷினி, பிரகாஷ், யோகசிறி ஆகியோரின் அன்பு மாமனும்,
கண்ணன், கீதன், கவிதா, சுதன், தனுஜா, மனோதீபன்(விஜு), பாலன், நகுலன் ரஞ்சித், மது, சுதா, சுகி, விஜயகுமார், புருசோத்தமன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தர்சிகா, சஞ்சீவன், கோகிலன், அனோஜன், அனோதா, அனோசுஜன், விக்டோரியா, வினோலியா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
63 Gorringe Park Ave,
Mitcham,
Greater London CR4 2DD,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

