மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா வன்னியசிங்கம்
BA Arts- பேராதனை பல்கலைக்கழகம், ஓய்வுபெற்ற எழுதுவினைஞர், யாழ். வலயக்கல்வித்திணைக்களம்
வயது 6811 அக்டோபர், 1949 – 17 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா வன்னியசிங்கம் அவர்கள் 17-02-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம், காலஞ்சென்ற அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
மீறுஜா, ஜதீஸன், நிஷாந்தன், தேனுகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவராணி, விஜயகுமாரன், தேவகுமாரன்(இந்திரன்), குலேந்திரராணி, ஜெயராஜசிங்கம், கமலகுமாரன்(பாவு), மகேந்திரன், வசந்தகுமாரன், வசந்தராணி, நந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சதீஸ், லியானி, துஷித்தா, செல்வநாயகம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஸ்னானந்தன், ரவீந்திரன், ராஜேந்திரன், கமலேந்திரன், சுஜிகரன், மாவீரர் பபிகரன், ரஜிகரன், தனுஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவளம்மா அவர்களின் அன்புப் பெறாமகனும்,
தீபிகா, ஷானிகா, சஸ்வின், விஸ்மிகா, ஹர்சன், தருணிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

