மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா வீரகத்தி
முன்னாள் அலுவலர்- இலங்கை துறைமுக அதிகார சபை
வயது 875 அக்டோபர், 1928 – 11 மே, 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா வீரகத்தி அவர்கள் 11-05-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நவீனன், நிர்மலன், தேவகி(இலங்கை), கிரிஜா, நிரஞ்ஜனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவபாக்கியம்(பிரித்தானியா), காலஞ்சென்ற சண்முகசுந்தரம், கனகம்மா(பிரித்தானியா), சண்முகராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவகுமாரி, நீலாவதி, Dr.சிவபாலன்(இலங்கை), ஜெயச்சந்திரன், கிருஷ்ணா(மோகன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்வரட்னம், புஷ்பராணி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன், சரஸ்வதி, வாலாம்பிகை, கதிரவேலு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சின்டிபூமிகா, எமிலிவானகா, டேஸ்சிநீருகா, அரவிந்தன்(யாழ். மருத்துவபீடம்), ஆரணி, ஆரமுதன், கபீஷன், ஷெரினா, சுவேதா, கீர்த்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

