மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா விவேகானந்தராஜா
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தர்மகர்த்தா சபையின் முன்னாள் செயலாளர், மானிப்பாய் சோதிவேம்படி காளியம்பாள் தேவஸ்தான தலைவர், முன்னாள் தலைவர்- மானிப்பாய் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம், மானிப்பாய் வர்த்தக சங்கம், மானிப்பாய் வரியிறுப்பாளர் சங்கம், சமூக ஆர்வலர்
வயது 8716 ஏப்ரல், 1933 – 15 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் சோதிவேம்படி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராஜா விவேகானந்தராஜா அவர்கள் 15-08-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா அண்ணபூரணி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி புஸ்பமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலமனோகரி அவர்களின் அன்புக் கணவரும்,
கமலேந்திரன்(இந்தி- கனடா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
யசோதா அவர்களின் பாசமிகு மாமனாரும்,
ஐஸ்வரியா, பவித்திரா ஆகியோரின் அருமை பேரனும்,
காலஞ்சென்ற சரசானந்தராஜா அவர்களின் அன்புச் சகோதரரும்,
சத்தியபாமா, ரவீந்திரன், காலஞ்சென்ற அமரேந்திரன் மற்றும் தேவமனோகரி ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2020 திங்கட்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் சோதிவேம்படி ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

