மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா யோகம்மா
வயது 8711 ஆகஸ்ட், 1930 – 24 ஜூன், 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 9ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா யோகம்மா அவர்கள் 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பையா இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா(இரத்தினபுரி மனோன்மணி ஸ்ரோர்ஸ் உரிமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
தேவராஜா, கனகராஜா, ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், முத்தையா, கந்தையா மற்றும் கனகமணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை, மனோன்மணி, சபாரெத்தினம், வைரவநாதன், நாகம்மா மற்றும் சீதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புச் சகலியும்,
சாரதா, வசந்தி, வதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷர்மிலா, கஸ்தூரி, நிரோஜ், நிருபன், நிருசா, சகானா, சாதனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கனகராஜமணி அவர்களின் பாசமிகு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
86 Dagmar Ave,
Wembley HA9 8DF,
UK.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

