மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா யோகராஜா
வயது 518 ஜூன், 1967 – 25 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- மண்கும்பான்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா யோகராஜா அவர்கள் 25-10-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா, அன்னலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஸ்ரீகலா அவர்களின் அன்புக் கணவரும்,
பவித்திரா, பவினாஸ், பவனாஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவலஷ்சுமி, இராஜலட்சுமி, காலஞ்சென்ற தர்மரட்ணம், சற்குணதேவி, செல்வமலர், காலஞ்சென்ற சிவயோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமரேசு, காலஞ்சென்ற பரம்சோதி, பவளாம்பிகை, விஜயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அர்ஜுன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
துரியா, மகிந்தன், மதுரன், சதீஸ், கௌசிகன், நகுலன், றுக்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

