மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராசா பாஸ்கரன்
முன்னாள் ஆசிரியர்
வயது 6430 டிசம்பர், 1953 – 29 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- திருநெல்வேலி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கொடிகாமம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் மடத்தடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா பாஸ்கரன் அவர்கள் 29-09-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவராமலிங்கம் நாகம்மா தம்பதிகளின் இளைய மருமகனும்,
Dr. குமுதினி(பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி- மிருசுவில்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சற்குணசிங்கம், மனோகரன், கமலாதேவி மற்றும் சண்முகலிங்கம்(கனடா), அருந்ததி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனேஸ்வரி, சந்திரா, Dr.குணரட்ணம் மற்றும் மகேஸ்வரி தங்கராசா, மீனாட்சியம்மா சிவகுருநாதன்(லண்டன்), உமாமகேசன், சித்ரா பாலசுப்பிரமணியம், பத்மா வித்தியாசகரன்(பிரான்ஸ்), ஆதி தற்பரானந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீப்குமார், சுசித்ரா, கீதாஞ்சலி, ரஜீவ், தக்சாயினி, சாந்தினி, தவராஜன், சுந்தரரூபி, அமுதா, கபிலன், செந்திரு, சந்தியா, விபூசனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மைதிலி, மதன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
மயூரன், மஞ்சுளா மற்றும் சாமளா, அருண், பானுசா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கொடிகாமம் வேவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

