மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராசா பொன்னம்மா
வயது 9122 ஏப்ரல், 1928 – 31 மார்ச், 2020
- பிறந்த இடம்
- காரைநகர் கருங்காலி
- வாழ்ந்த இடம்
- காரைநகர் கருங்காலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா பொன்னம்மா அவர்கள் 31-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்புத் துணைவியும்,
மகேந்திரன்(கொலண்ட்), தனலட்சுமி(காரைநகர்), புவனேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்னபூரணம்(கொலண்ட்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(காரைநகர்), தனபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று மாலை நீலகிரி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

