மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராசா ராதாராணி
வயது 7110 ஆகஸ்ட், 1946 – 3 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- நெடுந்தீவு, Chennai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, முல்லைத்தீவு வவுனிக்குளம் வடகாடு, யாழ்ப்பாணம், இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா ராதாராணி அவர்கள் 03-11-2017 வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை(வடகாடு) இராசம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ராகவன்(பாபு- ராதா ஸ்டோர்ஸ், பெர்லின்), ரஜனி(இந்தியா), தாமரைச்செல்வி(வாணி- கனடா), ரமணன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், வாணிதாசன், லலிதா, சந்திரவதனி, கனகரத்தினம்(கிளி- வடகாடு), பாரதிதாசன், றஞ்சினி ஆகியோரின் நேசமிகு சகோதரியும்,
வரலட்சுமி, நிருபா ஆகியோரின் பிரியமிகு மாமியும்,
வைசாலி, நிலா, பரிதி, ஆதிரை, வியன்கா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணி தொடக்கம் பி.ப. 02:00 மணிவரை இல: 3 / 339 A, 2ம் குறுக்குத்தெரு, கடற்கரைவீதி ஏஜிஎஸ் காலனி, கொட்டிவாக்கம் என்ற முகவரியில் உள்ள அவரது(பாலவாக்கம் வளைவுக்கு அருகில்) இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஈச்சம்பாக்கம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இறுதிக்கிரிகை பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள ஆனந்தன் +919884162256 எனும் நம்பரை தொடர்புகொள்ளவும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
3/339A, AGS Colony Beach Road,
2nd Cross Street,
Kottivakkam, Chennai- 41.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

