மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராஜா சிவபாக்கியம்
வயது 792 டிசம்பர், 1937 – 11 மே, 2017
- பிறந்த இடம்
- Kuala Lumpur
- வாழ்ந்த இடம்
- பண்டத்தரிப்பு, வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். இடைக்காடு, பண்டத்தரிப்பு வடலியடைப்பு, வவுனியா வடக்கு நெடுங்கேணி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சிவபாக்கியம் அவர்கள் 11-05-2017 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் இறைவடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜா பிள்ளைநாயகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி நடராஜா(ஓய்வுபெற்ற பல.நோ.கூ சங்க பொது முகாமையாளர்- வவுனியா வடக்கு) அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணபாமா(பபு), ஜெயாநிதி(கனி- லண்டன்), ரகுலகரன்(ரவி- சுவிஸ்), யாழினி(சைலி- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலசுப்பிரமணியம்(ஓய்வுபெற்ற கணக்காளர்), இராஜாதணிகாசலம்(ஓய்வுபெற்ற மாநகர ஆணையாளர்), புவனேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை), ஞானேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பொன்னம்பலம்(கணேஷ்), கிருஷ்ணநாதன்(கிருஷ்ணா- லண்டன்), காந்திமதி, முரளிதரன்(முரளி- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற தவரத்தினம், சந்திராதேவி, காலஞ்சென்ற ஐங்கரநாதன், செல்வரத்தினம்(ஓய்வுபெற்ற பிரதேசசபை விசேட ஆணையாளர்), காலஞ்சென்ற இலட்சுமிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தினேஸ்காந்த்(கனடா), ஜனந்தினி தினேஸ்காந்த், கிந்துஜா, சரவணன், திக்ஷிகா, விசாகன், சஞ்சய், கிருஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தச்சன்குளம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.50,7ம் ஒழுங்கை,
வேப்பங்குளம்,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

