மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராசா சிவசுப்பிரமணியம்
வயது 608 நவம்பர், 1957 – 12 மார்ச், 2018
- பிறந்த இடம்
- தாவடி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவசுப்பிரமணியம் அவர்கள் 12-03-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா தங்கரத்தினம் தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், நடராசபிள்ளை, காலஞ்சென்ற புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மீரா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வினுஜா, றோஷான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றோங்கிளின் அவர்களின் அன்பு மாமனாரும்,
விநாயகமூர்த்தி, வரலக்சுமி, கலாராணி, முத்துக்குமாரசாமி, வசந்தராணி, ராஜினி, சிவரஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மல்லிகாதேவி, தர்மேந்திரன், பாலசுப்பிரமணியம், சியாமளா, துளசிதாஸ், பாலகுமார், சிவகலை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மோகனா, மதனா, மதிவதனா, ஞானசீலன், புவனராஜவதனி, காலஞ்சென்றவர்களான மஞ்சுளா, குணசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

