10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராசா தர்மலிங்கம்
வயது 809 ஏப்ரல், 1931 – 28 ஆகஸ்ட், 2011
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- வேலணை, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராசா தர்மலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து சென்றதையாஆறவில்லை எம் துயரம்ஆறுதல் எமக்கு சொல்வதற்குஅப்பா நீங்கள் இல்லையே !
ஒளி தரும் சூரியனாகஇருள் அகற்றும் நிலவாகஊர் போற்றும் நல்லவனாகபார் போற்றும் வல்லவனாகவாழ்வாங்கு வாழ்ந்து- எங்களைவாழ வைத்த தெய்வமே
உங்கள் ஒழுக்கம் நற்பண்புமதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!ஆண்டு பத்து ஆனாலும்அழியாது எம் துயரம்
மறைந்து விடவில்லை நீங்கள்எம் மனங்களில் மறையாதுஎன்றும் மனங்களில் வாழ்வீர்கள் ஐயா
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திகின்றோம்.
— மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேர
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

