1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடராசா பார்வதிப்பிள்ளை
வயது 8015 ஜனவரி, 1929 – 24 பிப்ரவரி, 2009
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 11ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா பார்வதிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் இலக்கணமாய், பண்பின் இமயமாய்
பாசத்தின் உறைவிடமாய்
பெற்று, வளர்த்து, கல்வி அறிவூட்டி,
எங்களின் வளமான வாழ்விற்கு வழிகாட்டியாய்
வழித்துணையாய், எங்களை நெறிப்படுத்தி, பாதுகாத்து
எமது இல்லங்களுக்கு ஒளியூட்டி
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஆண்டொன்று ஆனாலும்
ஆறாது அம்மா உங்கள் பிரிவுத்துயர்
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறோம்.
— சகோதரி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

