மரண அறிவித்தல்

நடராசதாசன் தங்கச்சியம்மா
வயது 73
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- Stouffville
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கு அரசடியைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராசதாசன் தங்கச்சியம்மா அவர்கள் 23-01-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், நாகலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நடராசதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தம்பிராசா, சுந்தரலிங்கம்(இலங்கை), கணேசலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வரஞ்சினி(டென்மார்க்), செல்வரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அருணகிரிநாதன்(டென்மார்க்), சுயாந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தினேஷ், கீர்த்தன், அஜன், தீபிகா, தனிஷ்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

