மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடேசன் நல்லான்
வயது 5510 பிப்ரவரி, 1961 – 13 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- வேலணை 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- சவுதி அரேபியா, Luzern
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சரவணை 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சவூதி அரேபியாவை வசிப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்ட நடேசன் நல்லான் அவர்கள் 13-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லான், கண்மணி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும்,
கனகம்மா(இலங்கை), தேவன், பரமேஸ்வரி ஆகியோரின் அருமை சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

