மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடேசன் சத்தியசீலன்
சாந்தினி உணவகம் உரிமையாளர்
வயது 5426 ஆகஸ்ட், 1964 – 1 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடேசன் சத்தியசீலன் அவர்கள் 01-09-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற நடேசன், சரசலட்சுமி(சறோஜினி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் அன்னலெட்சுமி(வட்டக்கச்சி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
சயந்தனா, சயந்தன், சுகிர்த்தனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயசீலன், ஞானசீலன், அம்பிகைசீலன், நாகஜனனி, தர்மசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலினி, இந்திரா, சுரேஸ், ரமேஸ், குணேஸ், ரகு, ரேணு ஆகியோரின் அன்பு அத்தானும்,
வனிதா, வாணி, தர்ஜினி, சிவகணேஸ், சலுஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சவுந்தரலிங்கம், மாலினி, விக்னேஸ்வரி, குகபாலினி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
9 Rue de Cambrai,
75019 Paris,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

