மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடேசன் ஸ்ரீதரன்
முன்னாள் பொறியியலாளர் - Ealing Council
வயது 552 ஜனவரி, 1958 – 29 நவம்பர், 2013
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- Stanmore
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், லண்டன் Stanmore ஐ வதிவிடமாகவும் கொண்ட நடேசன் ஸ்ரீதரன் அவர்கள் 29-11-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடேசன்(R.D.O), கமலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற நடராஜா, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
Dr.ஜீவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ஷீரோமி அவர்களின் பாசமிகு தந்தையும்,
சுசீலா(கனடா), கீதா(லண்டன்), பிரேமீதரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நரேந்திரன், கனகசுந்தரம், டீபா, வினிதமலர், சிறீரஞ்சன், பிரபாகரன், அரவிந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜன், சிந்தியா, விபுஷிதா, பிரணவ், துளசி, கபிலன், நிவேதா, கணன், பவியன், பவிஷ்னா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகேஸ்வரன், கிரிஷ்ணா, சுலோஜனா, சசி ஆகியோரின் சகலனும்,
சுஜீவன், தீபா, ஷங்கர், கௌதமி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
செரினா அவர்களின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

