மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடேசபிள்ளை தவமணிதேவி
வயது 669 ஏப்ரல், 1954 – 11 மார்ச், 2021
- பிறந்த இடம்
- மட்டுவில் வடக்கு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசபிள்ளை தவமணிதேவி அவர்கள் 11-03-2021 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், தில்லைப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், கந்தசாமி தங்கம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற நடேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
அஜந்தன், குமுதினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முருகையா, விஜயலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவரூபி, இந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்வியா, திலக்சியா, அலெக்சியா, இலக்கியன், இமாலன், இலக்கியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

