மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடேசரட்ணம் கந்தையா
வயது 6815 ஜூன், 1951 – 13 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- நியூ யோர்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடேசரட்ணம் கந்தையா அவர்கள் 13-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்ளான திரு. திருமதி விசுவநாதன் கந்தையா தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவபாக்கியம்(இலங்கை), சண்முகரட்ணம்(லண்டன்), நேசமணி(இலங்கை), கணேசரட்ணம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ரஜி, காலஞ்சென்ற சண்முகரட்ணம் மற்றும் வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷாமினி, சுபாசன், துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேவ்ஜனன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

