மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடேஸ்வரி முத்துக்குமாரசாமி
வயது 7017 நவம்பர், 1949 – 15 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- சிறுப்பிட்டி தெற்கு
- வாழ்ந்த இடம்
- சிறுப்பிட்டி தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சிறுப்பிட்டி தெற்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடேஸ்வரி முத்துக்குமாரசாமி அவர்கள் 15-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை மங்கையக்கரசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராஜா, சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா முத்துக்குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
விக்னேஷ்(சுவிஸ்), முருகதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேசலிங்கம்(ஓய்வுபெற்ற ஆசிரியர் யாழ் அத்தியார் இந்துக் கல்லூரி- நீர்வேலி) அவர்களின் அன்புச் சகோதரியும்,
மயில்வாகனம், சத்தியலோகநாயகி, ஜெகதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரகுவரன், குமரேசன், சிவேந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் காளையன்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

