மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நடேசு மகேஸ்வரி
வயது 7921 மே, 1936 – 31 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- வேலணை 6ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- வேலணை 2ம் வட்டாரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு மகேஸ்வரி அவர்கள் 31-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சோமசுந்தரம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடேசு(முன்னாள் வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மகேந்திரன், இரத்தினபவானி, செல்வராணி, இரவீந்திரன்(சுவிஸ்), இரத்தினசிறி(பிரான்ஸ்), காந்தன்(இராசன்), இரத்தினரூபி, இரத்தினரதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பேரின்பரதி, சிவராஜா,காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, ராதா(சுவிஸ்), ஜெயகாந்தன்(பிரான்ஸ்), வசந்தி, சிறிஸ்கந்தராஜா, இரவி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

