ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நடேசு இராஜேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நடேசு இராஜேஸ்வரி

வயது 6917 மே, 1952 – 6 ஜூன், 2021

பிறந்த இடம்
Karaveddi west
வாழ்ந்த இடம்
Karaveddi west, Chennai

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடேசு இராஜேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

மறைந்த அன்பின் உருவம்....!!!!

அம்மா ! அம்மா !
நீயே உயிரெழுத்தின் முதலெழுத்து
உலகில் என்னை விட்டு பிரியாத கடைசி எழுத்தே
எனக்கு உயிர்கொடுத்த என் பிரம்மனே!!!!

ஓராண்டு என்ன நூறாண்டுகள் சென்றாலும்

உன் பிரிவால் வாடும் எனக்கு
என் கண்கள் சிந்தும் மழையை
கட்டுப்படுத்த தெரியவில்லை!!!

என் அண்டமும் நீஆசையும் நீஅறிவும் நீநான்
முதலில் என் நாவினால் உச்சரித்த உன்னத வார்த்தையும் நீ

நான் எடுத்து வைத்த முதல் அடியின் முதல் படியே
நான் இப்பாரியில் பிறக்கையில்
உன் அன்பு கரங்கள் கொண்டு தாங்கினாய்
நான் மண்ணில் சாயும்போது என்னைஏந்துவாயா....?

வருவேன் உன்னிடம்
நீ எனக்கு கொடுத்த பணியைபக்குவமாய் முடித்த பிறகு
மறுபடியும் என்னை ஏந்த வா
நான் சாயும்போது!!!

ஆக்கமும் உணர்வும்
நடேசு சதீஸ்வரன்

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.